ஒதுக்கீடு செய்க

img

பிஎஸ்என்எல்- லை லாபத்துடன் இயக்கிட 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்க பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற் றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.